கிரகப்பிரவேசம் செய்ய தேவையான பொருட்கள்

கிரகப்பிரவேசம் செய்ய தேவையான பொருட்கள் - நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு வீட்டினை கட்டி இருப்போம். அப்படி இருக்கும் வீட்டினை பாதுகாக்க அல்லது பின்னாட்களில் ஏதும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பூஜைகள் செய்வது நன்மையை அளிக்கும். இந்த கிரஹப்பிரவேச நாளில் நாம் மிகவும் சரியான நேரத்தையும் அதே சமயத்தில் சரியான பொருட்களையும் வாங்குதல் அவசியமாகிறது.

கிரகப்பிரவேசம் செய்ய தேவையான பொருட்கள்


கிரஹப்பிரவேசம் செய்ய தேவையான பொருட்கள்

( தெய்வங்களின் திருவுருவப்படம் )

1. மஞ்சள்

2. சந்தனம்

3. குங்குமம்

4. பூ

5. வெற்றிலைப்பாக்கு

6. வாழைப்பழம்

7. தேங்காய்

8. பழங்கள்

9. மாலை

10. நிலை மாலை

11. வாழை இலை

12. செங்கல் 09 அல்லது 15

13. கோல மாவு

14. நல்லெண்ணெய்

15. நெய்

16. விளக்கு திரி

17. கற்பூரம்

18. மணல்

19. பழைய பேப்பர்

20. குத்துவிளக்கு

21. தீப ஆராதனை தட்டு

22. காமாட்சியம்மன் விளக்கு

23. மாவிலை

24. சாம்பிராணி

25. விபூதி

26. காசு

27. குடம்

28. பூசனை

29. நெல், படி, அரிசி, சர்க்கரை, உப்பு, நூல், புளி, நீர் மற்றும் பால் பாத்திரம், நவதானியத்தில் ஏதாவது ஒன்று மற்றும் இதர.

30. ஹோமத்திற்கு தேவையான பொருட்கள்.

குறிப்பு

மேற்கண்ட பொருட்களின் அளவுகள் உங்களுக்கு ஏற்றாற்போல் வாங்கி கொள்ளுங்கள். மேலும் ஒரு சில பொருட்கள் விடுபட்டு போயிருந்தாலும் அல்லது சந்தேகங்கள் இருக்குமாயின் வீட்டு பெரியோர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.

இதையும் காண்க: மனையடி சாஸ்திரம் 100 அடிக்கு மேல்