All Kanavu Palangal In Tamil - கனவு வருவது இயற்கை தான். இது எல்லோருக்கும் வருவது தான். ஆனால் அதிகமாக வர கூடாது என்பார்கள். அதாவது அமிர்தமும் நஞ்சு ஆகும் என்பர். ஏனென்றால் சில நேரம் ஒரு சிலர் படுத்தாலே கனவு வரும். அதில் வெவ்வேறு கனவுகள் வரும். மேலும் நீங்கள் அதனை அலட்சிய பட வேண்டாம்.
தயவுசெய்து பயப்பட வேண்டாம். இது இயற்கையே. யாரும் அதனை நினைத்து பயப்பட தேவை இல்லை.
குறிப்பு
கீழே அனைத்து விதமான கனவு பலன்களை காணலாம். மேலும் நாங்கள் சொல்லும் விவரங்கள் அனைத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டாம். உங்கள் வீட்டு பெரியவர்கள் இடம் கேட்டு ஆலோசித்து அதற்கு பிறகு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை பின்பற்றுங்கள்.
1. திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்
2. கடல் கனவு கண்டால்
3. கனவு பலன்கள் குழந்தை
4. கனவு பலன்கள் பெண்கள்
5. சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்
6. பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
7. கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால்
8. ரத்தத்தை கனவில் கண்டால் என்ன பலன்
9. மணமக்கள் கனவில் வந்தால்
10. உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்