ஆளறி சான்றிதழ் படிவம்

ஆளறி சான்றிதழ் படிவம் pdf download - முதலில் ஆளறி சான்றிதழ் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். இதனை ஆங்கிலத்தில் போனபைட் செர்டிபிகேட் என்றழைக்கலாம். பொதுவாகவே ஆளறி சான்றிதழ் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை செய்யும் இடங்களில் கொடுப்பார்கள்.

ஆளறி சான்றிதழ் படிவம்


எடுத்துக்காட்டாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தால் நீங்கள் அங்கேயே தான் படிக்கிறீர்களா என்பதற்கு அத்தாச்சி தான் இந்த சான்றிதழ். உழவர் அட்டை கல்வி உதவித்தொகைக்கு இது முக்கிய சான்றிதழாக கருதப்படுகிறது. மற்ற உதவித்தொகைகளுக்குமே இது ஒரு முக்கியமான சான்றிதழாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பார்க்க: நல வாரியம் அட்டை பயன்கள்

அரசு பணியாளர்களாக நியமனம் செய்யும் நேரத்திலும் இந்த சான்றிதழ் கேட்பார்கள். இது அவர்கள் சொல்கின்ற இணையத்தளத்திலேயே நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் பார்க்க: தமிழ்நாடு சொத்து வரி செலுத்துதல்