கும்பகோணம் மாநகராட்சி வார்டுகள்

கும்பகோணம் மாநகராட்சி வார்டுகள் வரைபடம் மேயர் ஆணையாளர் - கும்பகோணம் 16 வது மாநகராட்சியாகும். இந்த மாநகராட்சியானது 15 அக்டோபர் 2021 அன்று உருவாக்கப்பட்டது ஆகும். 1866 இல் நகராட்சியாகவும், 1974 இல் தேர்வுநிலையாகவும், 1988 இல் சிறப்புநிலையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2011 மக்கள் தொகை நிலவரப்படி, 1, 40, 113 பேர் உள்ளனர்.

கும்பகோணம் மாநகராட்சி வார்டுகள்


கும்பகோணம் மாநகராட்சி ஊராட்சி பகுதிகள்

1. கும்பகோணம்

2. தாராசுரம்

3. வலையப்பேட்டை

4. பாபராஜபுரம்

5. அசூர்

6. பழவந்தான்கட்டளை

7. சாக்கோட்டை

8. பெருமாண்டி

9. கொராட்டுக்கருப்பூர்

10. உமாமகேஸ்வரபுரம்

11. தேப்பெருமாநல்லூர்

12. ஏராகரம்

13.மலையப்பநல்லூர்.

இதையும் படிக்கலாமே: வருவாய் ஆய்வாளர் பணிகள் மற்றும் கடமைகள்

கும்பகோணம் மாநகராட்சி வார்டுகள்

மொத்தமாக இதுவரை 48 உள்ளது. இதன் எண்ணிக்கை பிற்காலங்களில் ஏறலாம் அல்லது குறையலாம்.

1. கொட்டையூர்

2. மூப்பக்கோவில்

3. மேலக்காவேரி

4. ஏரவெளிகுளம்

5. பெருமாண்டி, வேலக்குடி ரோடு

6. பாலக்கரை

7. செல்லம் ரோடு

8. டாக்டர் மூர்த்தி ரோடு

09. பக்தபுரி ரோடு

10. டபீர் தெரு

11. கர்ணகொல்லை

12. சக்கரபாணி கோயில் தெரு

13. சோலையப்பர் கிழக்கு தெரு

14. காலசந்தி கட்டளை

15. சிங்காரம் தெரு

16. கும்பேஸ்வரன் வடக்கு தெரு

17. துக்கம்பாளையம்

18. டாக்டர் பெசன்ட் ரோடு

19. பாணாதுறை ரோடு

20. ஸ்டேட் பாங்க் காலனி

21. திருவிடைமருதூர்

22. தேப்பெருமாநல்லூர்

23. மோதிலால் தெரு

24. பாத்திமாபுரம்

25. நாகேஸ்வரன் தெரு

26. உச்சிப்பிள்ளையார் கோவில்

27. கும்பேஸ்வரர் தெற்கு ஸ்ட்ரீட்

28. மதகடி ஸ்ட்ரீட்

29. கம்புட விஸ்வநாதர்

30. நெல்லுக்கடை ஸ்ட்ரீட்

31. மல்லப்பாளையம்

32. வடக்கு மேல்பாகம்

33. திருக்குளம் மேல்கரை

34. எலுமிச்சங்காபாளையம்

35. வடக்கு தெரு கீழ் பாகம்

36. பேட்டை தெரு

37. ஏ. ஆர். ஆர். ரோடு

38. செம்போடை

39. தோப்பு தெரு

40. மும்மூர்த்தி விநாயகர் கோவில்

41. காசி விஸ்வநாதர்

42. குமரன் தெரு

43. அழகப்பன் தெரு

44. மதுரம் நகர்

45. காமராஜர் ரோட்

46. பத்தடி பாலம்

47. இளங்கோ நகர்

48. சீனிவாச நகர்.

தற்போது கும்பகோண மாநகராட்சியின் மேயராக பதவி வகிப்பவர் திரு. சரவணன் அவர்களும் துணை மேயராக பணிபுரிபவர் திரு. தமிழழகன் அவர்கள். மேலும் மாநகராட்சி ஆணையர் பெயர் திரு. செந்தில் முருகன் பணிபுரிகின்றார். கும்பகோண மாநகராட்சி வரைபடத்தினை காண Tnurbanetree யை உபயோகியுங்கள்.

இதையும் படியுங்க: தென் மாவட்டங்கள் பட்டியல்