அடுத்த உள்ளாட்சி தேர்தல் எப்போது 2026 தமிழ்நாடு

அடுத்த உள்ளாட்சி தேர்தல் எப்போது 2026 தமிழ்நாடு, பஞ்சாயத்து தேர்தல் எப்போது 2026 ( adutha Ullatchi therthal tamil nadu 2026 date ) - முதலில் தேர்தல் என்றால் என்ன மற்றும் அவற்றின் வகைகள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாம். மக்களால் சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை செய்ய காத்திருக்கும் உரித்தான நபர் தான் ஊராட்சி மன்ற தலைவர் முதல் முதலமைச்சர் வரை.

அடுத்த உள்ளாட்சி தேர்தல் எப்போது 2026


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வர். இதில் பொதுவாக ஐந்து வருடங்கள் என அனைவரும் பதவிகள் வகிப்பர். இந்த இடைப்பட்ட ஐந்து வருடங்கள் மட்டுமே அவர்கள் பணிகளை செய்வர். உதாரணமாக சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து சேவை, கல்வி, உதவித்தொகை, உரிமைத்தொகை, பணி நிமித்தம், சட்டம் ஒழுங்குமுறை என பல்வேறு செயல்களை செய்வர்.

மேலும் படிக்க: நிலம் அளக்க பணம் கட்டுவது எப்படி

இதில் உள்ளாட்சி எனப்படுவது கிராம ஊராட்சி ஆகும். அதாவது 500 பேர் மக்கள்தொகை கொண்டுள்ள பல சிற்றூர்களுக்கு ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் எந்த வித கட்சி சாரமல் இருக்க வேண்டும். மேலும் அவர் சுயேச்சையாக நின்று ஜெயித்தல் அவசியம்.

2021 ஆண்டுக்கு முன்னர் வரையும் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வீதம் சட்டமன்ற தேர்தல் வரும்போது இவரை நாம் தேர்ந்தெடுத்து கொண்டே தான் இருந்தோம். பல விதிகளுக்கு பின்னர் இனி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீதம் என புதிய உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் துணை தலைவர் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் வார்டு உறுப்பினர்கள் கொண்டு தேர்வு செய்யப்படுகிறார்.

தமிழ்நாட்டின் உள்ளாட்சி தேர்தல் எப்போது 2026

தற்போது அறிவித்துள்ள தேதியின் படி அக்டோபர் மாதம் 2026 இல் நடைபெற உள்ளது.