ஆக்கிரமிப்பு அகற்ற அரசாணை எண் 540 Pdf download

ஆக்கிரமிப்பு அகற்ற அரசாணை எண் 540, அரசாணை எண் 540 வருவாய் துறை ld 6 2 )) நாள் 04.12 2014 ( அ ஆ 540ன் மாதிரி மனுக்கள் ) - ஆக்கிரமிப்பு அகற்றம் என்றால் தனியார், அரசாங்கம், புறம்போக்கு நிலங்கள் எல்லாம் சேர்ந்தவை ஆகும். ஆனால் இங்கு அரசாணை G.O. 540 in tamil pdf download revenue என்பது நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் மற்றும் அந்த இடங்களில் உள்ள வீடுகள் மற்றவை ஆகும். அதாவது ஆற்று புறம்போக்கு, ஓடை, வாய்க்கால், குளம், குட்டை மற்றும் ஏரி போன்றவைகள் நீர்நிலை புறம்போக்கு நிலங்களாகவும் கருதப்படுகிறது. இது ஏற்கனவே அரசாணை எண் 186 வருடம் 2003 இல் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் அந்த பணிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆக்கிரமிப்பு அகற்ற அரசாணை எண் 540


ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை அரசாணை

இந்த அரசாணை எண் 540 என்ன சொல்கிறது என்றால் அரசின் நீர்நிலை பகுதிகளில் தனியார் யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் அவற்றினை அரசே ஆக்கிரமித்து கொள்ளும் என அரசாணை எண் 540 கூறுகிறது. ஆனாலும் மக்கள் நிறைய பேர் நீர்நிலை பகுதிகளில் இருந்தாலும் அவற்றை அரசாங்கமே எடுத்து கொள்ளும் என்று டிசம்பர் 2021 அன்று குறிப்பிட்டுருந்தார்கள். இருந்தாலும் மக்கள் காலி செய்யாமல் இன்றும் இருக்கிறார்கள். ஏனென்றால் வீடு கட்டுவதென்பது அடித்தட்ட மக்களுக்கு கொஞ்சம் கஷ்டமான செயல் என்பதால் அவர்கள் அந்த நீர்நிலை இடத்திலே வாழ்ந்து வருகின்றனர்.

போலி ஆவணம் மோசடி பத்திரம் ரத்து

ஆனால் அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நீர்நிலை உள்ள பகுதிகளை முழுவதுமாக காலி செய்ய அரசாணையை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது. அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடந்து வருகிறது.

தட பாத்தியம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு சட்டம்

இதனை தான் நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 சொல்கிறது.  என்னவென்றால் நீர் நிலை மிகுந்த பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதோடு மக்கள் வாழும் இடங்களில் நுழையும் வெள்ளம் போன்றதை தடுக்க இயலும். ஆனாலும் நீர் வரத்து தேவைப்படுகின்ற காரணத்தால் சரியான இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்ய முடியும். இதன் பணிகள் எல்லாம் மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை இவர்கள் எல்லாம் மாதத்திற்கு ஒருமுறை கலந்து பேசி ஆக்கிரமிப்பு எவ்வாறு அகற்றுவது குறித்து ஆலோசிப்பார்கள்.

ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் 2023

நீர்நிலையை சேர்ந்தது தான் இந்த ஏரிகள். ஏரிகள் என்பது மழை நீரும் மற்ற நீர்களும் சேரக்கூடிய இடம் ஆகும். சில சமயங்களில் வெள்ளம் போன்ற நிலை ஏற்பட்டால் ஏரிகளில் அந்த நீர்கள் தஞ்சமாகும். ஒருவேளை அந்த இடத்தில் கட்டிடங்கள், வீடுகள் இருந்தால் ஊருக்குள் அல்லது நடைபாதை சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரி நீர்நிலைகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றி வருகின்றனர்.

அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி