தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மக்கள் தொகை குடிநீர் கட்டணம் மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மக்கள் தொகை குடிநீர் கட்டணம் மேயர் ( thoothukudi corporation ) - இந்த மாநகராட்சியின் பெயரும் மாவட்டம் பெயரிலே இருக்கிறது. பரப்பளவில் மட்டும் 13.47 சதுர கிலோ மீட்டர் தூரம் கொண்டுள்ளது. பரப்பளவில் குறைந்த அளவுகள் காணப்பட்டாலும் 60 வார்டுகள் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்கள்தொகையில் சற்று அதிகமாக தான் உள்ளது. மக்கள்தொகை வரிசைப்படி பார்த்தால் இந்நகரம் ஆறாவது இடத்தினை பெற்றுள்ளது. இதன் ஆண்டு வருவாய் மட்டும் 100 கோடி ஆகும்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மக்கள் தொகை குடிநீர் கட்டணம் மேயர்


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர்

ஆணையர் - திரு. தினேஷ் குமார்

மேயர் - திரு. என். பி. ஜெகன்

துணை மேயர் - திருமதி. ஜெனிட்டா செல்வராஜ்.

இதையும் படிக்க: கிராம ஊராட்சி எண்ணிக்கை 2023