100 நாள் வேலை திட்டம் விண்ணப்பம் pdf download tamil - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் 2005 இல் அறிவிக்கப்பட்டது. வருடத்திற்க்கு 100 நாட்கள் வீதம் என சொந்த கிராமத்திலேயே கிராம பஞ்சாயத்து தலைவர் அல்லது திட்டம் அலுவலர் எனப்படும் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பம் எல்லாம் கிராம பஞ்சாயத்திலேயே கொடுக்கப்படுகிறது. எந்த வித கட்டணமும் இல்லாமல் இந்த விண்ணப்பங்கள் தரப்படுகிறது. மேலும் மாதத்தில் முதல் 14 நாட்கள் அல்லது இறுதி 14 நாட்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து உங்களுக்கு வேலை கொடுப்பார்கள்.