ஏர்ஸ் to சதுர அடி calculator

ஏர்ஸ் to சதுர அடி calculator - ஏர்ஸ் என்னும் நில அளவு முறை தற்போது  புழக்கத்தில் உள்ளது. ஒரு சர்வேயர் நில அளத்தல் செய்யும்போது அவர் ஏர்ஸ் மற்றும் ஹெக்டேர் அளவுகளை குறிப்பிட்டு அதனை பதிவேற்றம் செய்வார். அதனை தான் வி ஏ ஓ அவர்கள் பட்டா மூலம் அப்டேட் செய்வார்கள். இந்த அளவுகள் மிகவும் துல்லியமாகவும் அதே சமயத்தில் சுலபமாகவும் இருப்பதால் தான் இதனை கையாள்கின்றனர்.

ஏர்ஸ் to சதுர அடி calculator


என்னதான் ஏர்ஸ், ஹெக்டேர் அளவுகள் பட்டா மற்றும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டாலும் நில உரிமையாளர் அவர்கள் சொல்லும்போது தனது நிலத்தினை சென்ட் கணக்கில் தான் குறிப்பிடுவர்.

மேலும் படிக்க: ஹெக் - ஏர் to சென்ட் calculator

அதனால் சில மக்கள் அளவீடுகள் தெரியாமல் தற்போதும் குழப்பம் அடைவதுண்டு. ஆதலால் தான் இந்த இணையத்தளமானது நில அளவு முறையை பல பதிவுகளாக தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வருகின்றது. முதலில் ஏர்ஸ் கணக்குகளை பார்ப்போம்.

1. 1 ஏர் - 100 சதுர மீட்டர்

2. 1 ஏர் - 1076 சதுர அடி

3. 1 ஏர் - 2.47 சென்ட்

4. 100 ஏர் - 1 ஹெக்டேர்

5. 1 சென்ட் - 0.405 ஏக்கர்

6. 1 ஏக்கர் - 40.47 ஏர்ஸ்

ஏர்ஸ் டு சதுர அடி

1. 1 ஏர்ஸ் - 1076

2. 2 ஏர்ஸ் - 2152

3. 3 ஏர்ஸ் - 3228

4. 4 ஏர்ஸ் - 4304

5. 5 ஏர்ஸ் - 5380

6. 6 ஏர்ஸ் - 6456

7. ஏர்ஸ் - 7532

8. ஏர்ஸ் - 8608

9. ஏர்ஸ் - 9684

10. ஏர்ஸ் - 10760

11. ஏர்ஸ் - 11836

12. ஏர்ஸ் - 12912

13. ஏர்ஸ் - 13988

14. ஏர்ஸ் - 15064

15. ஏர்ஸ் - 16140.

மேலும் படிக்க: 1 காணி நிலம் எத்தனை சென்ட்